ஆப்நகரம்

வருண் தேஜ் படத்தைப் பார்த்து பாராட்டிய ராஜமவுலி!

நடிகர் வருண் தேஜ் நடித்த ‘தொலி பிரேமா’ படத்தைப் பார்த்து இயக்குனர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 14 Feb 2018, 4:48 pm
நடிகர் வருண் தேஜ் நடித்த ‘தொலி பிரேமா’ படத்தைப் பார்த்து இயக்குனர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.
Samayam Tamil director rajamouli appreciate to actor varun tej
வருண் தேஜ் படத்தைப் பார்த்து பாராட்டிய ராஜமவுலி!


சமீபகாலமாக தெலுங்கில் வெளியாகும் நல்ல படங்களைப்பார்த்து விட்டு தனது கருத்தினை மனம் திறந்து பேசி வருகிறார் இயக்குனர் ராஜ மவுலி. அந்த வகையில், கடந்த வாரம் வருண்தேஜ் நடிப்பில் வெளியான ‘தொலி பிரேமா’ படத்தைப் பார்த்து அவர் பாராட்டியுள்ளார்.

அந்தப் படம் குறித்து ராஜமவுலி தனது டுவிட்டரில் ‘‘நான் காதல் படங்களின் ரசிகன் அல்ல. ஆனால், ‘தொலி பிரேமா’ படம் என்னை ரசிக்க வைத்து விட்டது. வருண்தேஜ் சிறப்பாக நடித்துள்ளார். ராசிகண்ணா அழகாகவும் இருக்கிறார், அழகாகவும் நடித்துள்ளார் என்று சொல்லி ‘தோலி பிரேமா’ படத்தையும், அதில் பணியாற்றியவர்களையும் பாரட்டியுள்ளார் ராஜமவுலி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்