ஆப்நகரம்

பிரபல தமிழ்ப் பட இயக்குநர் சசியின் தந்தை காலமானார்!

இயக்குநர் சசியின் தந்தை காலமானார்.

TNN 9 Jan 2018, 12:35 am
சென்னை: இயக்குநர் சசியின் தந்தை காலமானார்.
Samayam Tamil director sasi father passed away
பிரபல தமிழ்ப் பட இயக்குநர் சசியின் தந்தை காலமானார்!


தமிழ் திரைப்பட உலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சசி. இவர் சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், டிஸ்யூம், பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இவருடைய தந்தை நாராயணசாமி(90), நேற்று காலை உயிரிழந்தார். வயது மூப்பின் காரணமாக, கடந்த சில நாட்களாகவே உடல்நலம் குன்றி காணப்பட்டார்.

இந்நிலையில் அவரது உயிர் நேற்று பிரிந்தது. இதையடுத்து சசியின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சசி தந்தை இறப்பிற்கு, பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Sasi father passed away.

அடுத்த செய்தி

டிரெண்டிங்