ஆப்நகரம்

பத்மாவத் படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்!!

பத்மாவத் படத்தைப் பார்த்து இயக்குனர் ஷங்கர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Jan 2018, 1:46 pm
பத்மாவத் படத்தைப் பார்த்து இயக்குனர் ஷங்கர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil director shankar has appreciated padmaavat film
பத்மாவத் படத்தை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்!!


பத்மாவத் படப்பிடிப்பு ஆரம்பித்திலிருந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தது. ஒரு வழியாக பல சோதனைகளை தாண்டி படம் கடந்த வாரம் வெளியானது. படம் தற்போது நல்ல வசூலை ஈட்டி வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு ‘அற்புதமான காட்சியமைப்பு’ என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்