ஆப்நகரம்

சொர்க்கத்தில் இருப்பதாக கூறி பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தீஷா பட்டானி

சொர்க்கத்தில் பிகினி உடையுடன் இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

TNN 2 Jan 2018, 3:41 pm
சொர்க்கத்தில் பிகினி உடையுடன் இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
Samayam Tamil disha patani scorches the beaches of sri lanka
சொர்க்கத்தில் இருப்பதாக கூறி பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தீஷா பட்டானி


நடிகைகளின் உடை எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் எப்படிப்பட்ட உடை உடுத்துகின்றனர் என்பது அவர்களின் உரிமையாக உள்ளது. நடிகைகளின் போட்டோ ஷுட்டுகள் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் எம்.எஸ் தோனி படத்தின் மூலம் அனைவருக்கும் பரிட்சயமான திஷா பட்டானி இலங்கையில் போட்டோ ஷூட்டில் பிடிக்கப்பட்ட படம் வைரலாகி வருகின்றது.

பாலிவுட்டில் பிரபலமாகியுள்ள திஷா பாட்டானி பிகினியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பதிவிட்டு சொர்க்கத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பிகினி படம் லைக்குகளை அள்ளி வருகின்றது.

Heaven ☀️ pic.twitter.com/BoiyqxQ3VP — Disha Patani (@DishPatani) January 2, 2018

அடுத்த செய்தி

டிரெண்டிங்