ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் ராமோஜி ராவின் பேத்தி செருகூரி சஹரிக்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
ஈநாடு குழுமத்தின் தலைவர் செருகூரி ராமோஜி ராவ். இவரது மூத்த மகன் கிரண். இவர் ஈநாடு குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவரது மூத்த மகள் செருகூரி சஹரி. இவர் அமெரிக்காவில் தகவல்தொடர்புத் துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈநாடு குழுமத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், இவருக்கும், பயோடெக் நிறுவனத்தின் தலைவரான கிருஷ்ணா எலாவின் மகன் வீரேந்திர தேவுக்கும் நேற்று ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, ரம்யாகிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜமௌலி, நாகர்ஜூனா, நயனி நரசிம்ஹா ரெட்டி, பவன் கல்யாண், அபிஷேக் பச்சன் ஆகியோர் உள்பட விளையாட்டுத் துறையை சார்ந்தவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கை நண்பர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Eenadu Group Chairman Cherukuri Ramoji Rao's Grand-Daughter Sahari (D/O Eenadu MD Kiran & Margadarsi MD Sailaja Kiran's Elder Daughter) married Biotech Firm Chairman Krishna's Son Raches Veerendra Dev on Saturday night. Politicians, Industrialists, Media Honchos, Film & Sports Personalities attend this big fat wedding in Ramoji Film City.