‘எங்கிட்ட மோதாதே’ படத்தின் பிரத்யோக காட்சி வெளியீடப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளரும். நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் தற்போது ‘எங்கிட்ட மோதாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு ஜோடிகளாக ராஜாஜி & பார்வதி நாயர் நடிக்கின்றனர்.
படத்தின் வில்லனாக ராதாரவி நடிக்கிறார். படத்திற்கு எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். படத்தை ராமு செல்லப்பா இயக்கி வருகிறார். படத்தை ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் கதை 1985ல் நடக்கிற சம்பவம். திருநெல்வேலியில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் மோதிக் கொள்ளும் சம்பவம்தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் ரஜினி கட்அவுட் வரைகிறவர் நட்டி. கமல் கட்அவுட் வரைகிறவர் ராஜாஜி. இவர்கள் இருவரும் தீவிர ரசிகர்கள். தொழிலும் போட்டியுள்ளவர்கள். இவர்கள் இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தியேட்டர் முதலாளிதான் ராதாரவி. இவர்களுக்குள் நடக்கும் அரசியல் சம்பவம்தான் கதை.
இந்த படத்தில் காணாமல் போன கட்அவுட் கலாச்சாரம் கதையின் மைய பகுதி. ரஜினி, கமலுக்கு விதவிதமான கட்அவுட்கள் தயார் செய்து அதனை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.இந்தநிலையில் ராதா ரவி நட்டியுடனான காரசாரமான பிரத்யோக கட்சியை படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர்.
engitta modhathey movie secene released