இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் நடிகை சமந்தாவை சந்தித்துள்ளார்.மலையாள சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப். சமீபத்தில் வெளியான ஹிருதயம் படத்திற்குஇசையமைத்திருந்தார்.
அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில் அவர் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து புதிய படத்திற்கு இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை வரும் ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 23-ம் தேதி காஷ்மீரில் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது ஹேஷம் அப்துல் வஹாப் தனது மனைவியுடன் நடிகை சமந்தாவைச் சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.