ஆப்நகரம்

ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா? குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள விஜய் 62 படத்தின் தலைப்பு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் போலியான தலைப்புகளில் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Jun 2018, 3:36 pm
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள விஜய் 62 படத்தின் தலைப்பு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் போலியான தலைப்புகளில் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
Samayam Tamil ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா? குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்!!
ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா? குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்!!


நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்த்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா?

ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா?

ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா?

ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா?


ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் என, சமூக வலைத்தளங்களில் பல்வேறு படங்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. அதில் படத்தின் டைட்டில் ‘வேறலெவல்’, ‘ஷார்ப்’, ‘இது டைட்டில் இல்லடா’, ‘அல்லு’ என கூறப்பட்டு வருகின்றன. இதனால், விஜய் ரசிகர்கள் எது படத்தின் டைட்டில் என மிகவும் குழம்பிப் போய் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்