ஆப்நகரம்

‘துருவா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

ராம் சரண் நடித்து வரும் ‘துருவா’ படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

TOI Contributor 14 Nov 2016, 2:20 pm
ராம் சரண் நடித்து வரும் ‘துருவா’ படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Samayam Tamil fans are waiting to see thuruva film
‘துருவா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!


ராம் சரண் தற்போது நடித்து வரும் படம் ‘துருவா’. இந்தப் படத்தின் பாடல்கள் பிரபலமடைந்துள்ளது. பாடல்கள் வெளியீட்டிற்கு என்று விழா எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு நன்றி சொல்லும் வகையில் ராம் சரணின் ரசிகர்கள் டிவிட்டரில் ஒரு ஹாஸ்டாக் போடும் அளவிற்கு பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் ‘துருவா’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வந்திருக்கிறார்கள். அந்த காட்சிகள் அனைத்தும் படம்பிடிக்கப்பட்டு தற்போது வெளிவந்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்