ஆப்நகரம்

இதென்ன பாம்பு படம் தானா? பார்த்தா அப்படி தெரியலயே...?

நீயா -2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Samayam Tamil 3 Sep 2018, 10:22 am
சென்னை: நீயா -2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Samayam Tamil 8


கடந்த 1979ல் வெளியான படம் நீயா. இதில் கமல், ஸ்ரீப்ரியா, லதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காட்டுக்குள் வாழும் பாம்பை சுற்றுலா சென்ற நண்பர்கள் கொன்று விட அந்த பாம்பின் காதலி பெண்ணாக மாறி பழிவாங்குவது தான் இப்படத்தின்கதை.

தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்தில் பழிவாங்கும் வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இவருடன் ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இவர்களின் ஒவ்வொரு போட்டோவாக வெளியானது. இதில் பாம்பாக நடிக்கும் நடிகைகள் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்க, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்