அடுத்து அருண் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் பெப்சி விஜயன் வில்லனாக மிரட்ட வருகிறார்.
அருண் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ‘தடையற தாக்க’. இப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ‘என்னை அறிந்தால்’ வெற்றி அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. அதன் பயனாகத்தான் ‘குற்றம்-23’ மேலும் ஒரு வெற்றியை கொடுக்க வைத்தது.
தற்போது இவர் மீண்டும் இயக்குனர் மகிழ்திருமேணி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார், இப்படத்தில் மிரட்டல் வில்லனாக பெப்சி விஜயன் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் விஜய், அஜித் உட்பட பல படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் கூட ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.