ஆப்நகரம்

யோகி பாபு படத்தில் கனடா மாடல் எலிசா!

சென்னை: யோகி பாபு முக்கியமான வேடத்தில் நடிக்கும் படத்தில் கனடா மாடல் அழகி நடிக்கிறார்.

Samayam Tamil 23 Oct 2018, 4:26 am
அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடிப்பவர் யோகி பாபு. இவர் கூர்கா படம் மூலம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இப்படத்தை இயக்குகிறார்.
Samayam Tamil 6


இப்படத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா நடிப்பதாக சாம் ஆன்டன் தெரிவித்திருக்கிறார். கனடா மாடலின் நடிப்புத் திறன் உடனடியாக தேர்ந்தெடுத்து விட்டதாக சாம் ஆன்டன் தெரிவித்தார். யோகி பாபுவுக்கும் எலிசாவுக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லை. என்றும் சாம் ஆன்டன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்