ஆப்நகரம்

Petta Audio : பேட்ட ஆடியோ ரிலீஸ் எப்போது? - மீ டு குறித்து பேசிய அனிருத்

சென்னை : உலகளவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது #MeToo விவகாரம். இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் பேசியுள்ளர்.

Samayam Tamil 27 Oct 2018, 8:11 pm
சென்னை : உலகளவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது #MeToo விவகாரம். இது குறித்து இசையமைப்பாளர் அனிருத் பேசியுள்ளர்.
Samayam Tamil Anirudh_Ravichander


சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத்திடம் மீ டூ குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அனிருத், “மீ டூ பரப்புரையை நான் வரவேற்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து இதில் புகார் தெரிவிக்க வேண்டும்.

அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.” என தெரிவித்தார்.

பேட்ட ஆடியோ :மேலும் பேசிய அனிருத், “பேட்ட பட வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்