ஆப்நகரம்

வரலட்சுமி நடிக்கும் சக்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

வரலட்சுமி நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் படம் சக்தி. புதுமுக இயக்குநரான பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

TNN 5 Oct 2017, 3:47 pm
சென்னை: வரலட்சுமி நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் படம் சக்தி. புதுமுக இயக்குநரான பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil first look poster of varalakshmi sarathkumars upcoming movie sakthi has been released
வரலட்சுமி நடிக்கும் சக்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!


வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் சக்தி. மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி என்பவர் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க உள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டரை வரலட்சுமியின் தந்தையும் நடிகருமான சரத்குமார் வெளியிட்டார். மூன்று மொழிகளுக்கும் மூன்று வெவ்வேறு விதமான போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

First look poster of Varalakshmi Sarathkumar’s upcoming movie ‘Sakthi’ has been released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்