இங்கிலாந்தில் முதன்முறையாக அந்தரத்தில் தொங்கியபடி 4ஜி தொழில்நுட்பத்தில் படம் பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4GEE என்ற நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் 20 பேர் வரை அமர்ந்து படம் பார்க்க முடியும். கிரேன் உதவியுடன், சுமார் 100 அடி உயரத்தில், ஆடி அசைந்து படம் பார்க்கும்படி இத்திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நொறுக்குத் தீனி தேவைப்பட்டால், ட்ரோன் மூலம் அவை தியேட்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குட்டித் தியேட்டரில் பிரத்யேக கழிப்பறை வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.