ஆப்நகரம்

நான்கு ஹீரோயின்களுடன் அதர்வா!

நடிகர் அதர்வா நடிக்கும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் அவருடன் நான்கு ஹூரோயின்கள் ஜோடி சேரவுள்ளனர்.

TOI Contributor 1 Sep 2016, 5:05 pm
நடிகர் அதர்வா நடிக்கும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் அவருடன் நான்கு ஹூரோயின்கள் ஜோடி சேரவுள்ளனர்.
Samayam Tamil four heroines for adharva in gemini ganesanum suruli rajanum
நான்கு ஹீரோயின்களுடன் அதர்வா!


ருக்குமணி வண்டி வருது, செம போத ஆகாத மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய மூன்று படங்களில் நடிகர் அதர்வா தற்போது நடித்து வருகிறார். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தை ஓடம் இளவரசு இயக்குகிறார். இந்தப்படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ரெஜினா, பிரனிதா, ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் ஜோடி சேரவுள்ளனர். காமெடி நடிகர் சூரி, மொட்டை ராஜேந்திரனும் உடன் உள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் 25வது திரைப்படம் இதுவாகும். வருகின்ற டிசம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்