ஆப்நகரம்

கசியும் புதுப்படங்கள்: போலீசிடம் சென்ற ஜி.வி.பிரகாஷ்

இணையதளங்களில் தொடர்ந்து புதுப்படங்கள் கசிந்து வருவதால் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார்.

TNN 20 Jun 2016, 6:39 pm
சென்னை: இணையதளங்களில் தொடர்ந்து புதுப்படங்கள் கசிந்து வருவதால் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil g v prakash kumar filed petition against eipi online leak
கசியும் புதுப்படங்கள்: போலீசிடம் சென்ற ஜி.வி.பிரகாஷ்


சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு' படம் இணையதளத்தில் வெளியானது. இதனை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் ஜி.வி.பிரகாஷ் மனு அளித்துள்ளார்.

மேலும், படத்தை வெளியிட்ட இணையதளங்களை மூடக்கக் கொறிக்கி விடுத்துள்ளார். சமீப காலமாக புதுப்படங்கள் வெளியான அன்றைய தினம் அல்லது அதற்கு முன்னதாகவே சில இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகிறது. இதனை தடுக்க சினிமாத்துறையினரும், போலீசாரும் பாடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்