ஆப்நகரம்

தொங்கியபடி லிப் கிஸ் அடிக்கும் கணேஷ்-நிஷா ஜோடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் அனைவரது நற்பெயரையும் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம்

TNN 5 Oct 2017, 7:59 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் அனைவரது நற்பெயரையும் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம்.
Samayam Tamil ganesh and nisha kissed each other and took a photo while hanging upside down
தொங்கியபடி லிப் கிஸ் அடிக்கும் கணேஷ்-நிஷா ஜோடி!


பிக்பாஸ் போட்டியை வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கணேஷ் வெங்கட்ராம், இறுதி நாளில் போதிய வாக்குகளை பெறாததால் 4வது இடத்தைப் பெற்று வெளியேறினார்.

காதல் திருமணம் செய்து கொண்ட கணேஷ் வெங்கட்ராம், திருமணமான சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டதையடுத்து, கணேஷ் மற்றும் அவரது மனைவி வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் பங்கீ ஜம்பிங் எனப்படும் மலை உச்சத்திலிருந்து தலைகீழாக குதிக்கும் சாகசம் செய்தனர். அப்போது ஒன்றாக தலைகீழாக தொங்கியபடி லிப் கிஸ் அடித்து கொண்டனர். இப்போது இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ganesh and Nisha kissed each other and took a photo while hanging upside down.

அடுத்த செய்தி

டிரெண்டிங்