ஆப்நகரம்

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

தணிக்கைக்குழுவினர் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

TOI Contributor 3 Jul 2017, 6:08 pm
தணிக்கைக்குழுவினர் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil gemini ganesanum surulirajanum got u certificate
‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!


அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘. இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. படத்தில் அதர்வா, சூரி, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்‘. படத்தை ஓடம். இளவரசு இயக்கியுள்ளார். படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

Gemini Ganesanum Surulirajanum got U certificate

அடுத்த செய்தி

டிரெண்டிங்