ஆப்நகரம்

தெலுங்கு ரசிகர்கள் மெர்சலாகாததற்கு இதுதான் காரணமாம்!

தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரந்தி படம் இன்று ஆந்திராவில் வெளியானது

TNN 9 Nov 2017, 7:35 pm
தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரந்தி படம் இன்று ஆந்திராவில் வெளியானது.
Samayam Tamil gst dialogues in were muted in adirindhi telugu version of mersal
தெலுங்கு ரசிகர்கள் மெர்சலாகாததற்கு இதுதான் காரணமாம்!


படம் எதிர்பார்த்ததைப் போல ஆந்திராவிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இருப்பினும், தமிழ் மெர்சலில் இடம்பெற்ற ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் தெலுங்கு அதிரந்தியில் மியூட் செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

முன்னதாக, தமிழில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்