ஆப்நகரம்

அர்ஜூன் மகளுக்கு டான்ஸ் சொல்லித்தரும் மாஸ்டர்ஸ்

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கும், ரொமாண்டிக் படம் காதலின் பொன் வீதியில்.

TNN 9 Oct 2016, 10:30 am
ஆக்ஷன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கும், ரொமாண்டிக் படம் காதலின் பொன் வீதியில். இப்படத்தில் இவருடைய மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது.
Samayam Tamil here is what our action king is up to
அர்ஜூன் மகளுக்கு டான்ஸ் சொல்லித்தரும் மாஸ்டர்ஸ்


தற்போது இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு டான்ஸ் குழுவைச் சேர்ந்த பிரியங்கா ஷா மற்றும் பூனம் ஷா ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து டான்ஸ் கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார். இவரின் நடனத்தைப் பார்த்து பூனம் ஷா மற்றும் பிரியங்கா ஷா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

மேலும், இப்படத்தில் சந்தன், யோகி பாபு, மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், சுஹாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், போண்டா மணி, பிளாக் பாண்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

'Action King' Arjun is currently producing and directing a romantic flick starring his daughter Aishwarya Arjun and Chandhan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்