ஆப்நகரம்

பிரபல ஹீரோயின் தொடங்கியுள்ள இரவு நேர பிசினஸ்!

பிரபல ஹீரோயின் தொடங்கியுள்ள இரவு நேர பிசினஸ்!

TOI Contributor 30 Mar 2017, 1:23 pm
தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி படங்களில் நடித்தவர் பிரணிதா. இவர் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிசினஸில் முதலீடு செய்திருக்கிறார். பெங்களூருவில் “பூட்லெக்கர்” எனும் பப் (Pub) ஒன்றை பிரணிதா தொடங்கியுள்ளார். வின்டேஜ் முறையில் விடுதியின் உட்பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் குறைந்த விலையில், சிறப்பான முறையில் ஆபர்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil heroines night business in bengaluru
பிரபல ஹீரோயின் தொடங்கியுள்ள இரவு நேர பிசினஸ்!


இவர் பெங்களூருவில் தொடங்கியுள்ள பிசினஸ் வெற்றியடையும் பட்சத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் பப் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் பிசினஸ் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்