ஆப்நகரம்

இயக்குனராக அறிமுகமாகும் ஹிப் ஹாப் தமிழா

பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

TNN 10 Oct 2016, 2:48 pm
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
Samayam Tamil hiphop aadhi debuts as a director in meesaya murukku
இயக்குனராக அறிமுகமாகும் ஹிப் ஹாப் தமிழா


ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் 'மீசைய முறுக்கு' படத்தின் 45 நாட்கள் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆதி படத்தின் யாசை மற்றும் பாடல் வரிகளையும் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுந்தர் சி.,யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகர் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் கல்லூரி கால காதலை மையமாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்