ஆப்நகரம்

மன உளைச்சலால் பிபல தயாரிப்பாளர் திடீர் தற்கொலை!

மன உளைச்சல் காரணமாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Samayam Tamil 9 Feb 2018, 3:47 pm
மன உளைச்சல் காரணமாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
Samayam Tamil hollywood producer commit suicide under depression
மன உளைச்சலால் பிபல தயாரிப்பாளர் திடீர் தற்கொலை!


பிரபலங்கள் நிறைய பேர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படி தமிழ் சினிமாவிலும் இதுபோல் நிறைய பிரபலங்கள் மரணத்தை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். தற்போது ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான ஜில் மெஸ்ஸிக் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அவரது இந்த திடீர் மரணம் குறித்து நிறைய பேர் பல தகவல்கள் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்