ஆப்நகரம்

பிபாஷா, கரண் ஹனிமூன் செக்ஸி புகைப்பட பகிர்வுகள்

மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நடிகை பிபாஷா பாசு, கரண் சிங் குரோவர் இருவரும் தங்களது ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

TOI Contributor 11 May 2016, 5:36 pm
மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நடிகை பிபாஷா பாசு, கரண் சிங் குரோவர் இருவரும் தங்களது ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil honeymoon sexy photos of bipasha and karan
பிபாஷா, கரண் ஹனிமூன் செக்ஸி புகைப்பட பகிர்வுகள்


''மங்கிமூனிங்'' என்ற பெயரில் தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ள இவர்கள் செக்சியான, படுக்கை அறை புகைப்படங்களை என்று வெளியிட்டுள்ளனர். பீச்சில் பிபாஷா உலாவும் புகைப்படமும் அதில் ஒன்று.
கடந்த ஆங்கில புத்தாண்டு அன்றும் மாலத்தீவுக்கு சென்று இருந்த இந்த தம்பதிகள் அங்கு தங்களது திருமண மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். இந்தியா திரும்பிய பின்னர் இருவரும் திருமணம் செய்ய இருப்பதை அறிவித்தனர்.

தற்போது மாலத்தீவில் இருக்கும் இவர்கள் பின்னர் அமெரிக்கா செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்