ஆப்நகரம்

புனிதமான இடத்தில் ஆபாச உடையில் காட்சிளிக்கும் நடிகை

முஸ்லிம்கள் வழிபடும் புனித ஸ்தலமான மசூதியில் கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Samayam Tamil 8 Jun 2018, 5:37 pm
முஸ்லிம்கள் வழிபடும் புனித ஸ்தலமான மசூதியில் கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்த நடிகை எமி ஜாக்சனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil amyjackson


நடிகை எமி ஜாக்சன் எப்போதும் ஆபாசமான உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவேற்றி வருகிறார். சில சமயத்தில் தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார்.

அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன. மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் எமி ஜாக்சனை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். “அந்த இடத்திற்கு மரியாதை கொடுக்காமல் இப்படி பிகினியில் உள்ளீர்களே” என பலரும் அவரை திட்டித் தீர்த்தனர்.

🇲🇦 kicking off my Summer in @yamamayofficial ! You can find my bikini and tonnes more at 33 King's Rd, Chelsea #yamamaysummercollection A post shared by Amy Jackson (@iamamyjackson) on Jun 7, 2018 at 2:23am PDT


ஆனால் பின்னர் தான் எல்லோருக்கும் தெரியவந்தது அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த இடம் ஒரு ஓட்டல் என்றும், அந்த ஓட்டலில் உள்ள சுவற்றில் உள்ள டைல்ஸ்கள் வித்யாசமாக அரபி எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்