ஆப்நகரம்

Amy Jackson : கவர்ச்சியாக நைட்டி அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த எமி ஜாக்சன்!

பிரபல நடிகை எமி ஜாக்சன், படு கவர்ச்சியாக நைட்டி அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Feb 2019, 5:11 pm
எமி ஜாக்சன் என்றாலே கவர்ச்சிக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சமீபத்தில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை எமி ஜாக்சன். அவர் அணிந்து வந்திருந்த உடை நைட்டி போலவும், படு கவர்ச்சியாகவும் இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
Samayam Tamil amy


லண்டனில் நடைபெற்ற ‘லாக்மே ஃபேஷன் வீக்‘ நிகழ்ச்சியில் வித்தியாசமான மாடர்ன் உடை அணிந்து தோன்றி இருந்தார் நடிகை ஏமி ஜாக்சன். இந்திய திரையுலகை அடுத்து, ஹாலிவுட்டிலும் தடம் பாதிக்கும் நோக்கில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பலரது பார்வையும் அவர் பக்கம் திரும்பி இருந்தது.

குறிப்பிட்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ஏமி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கருப்பு நிற பளபள உடையில், நெஞ்சு பகுதியில் மட்டும் ஜன்னல் வைத்தது போல் இருந்த அந்த உடையை, ஏமியின் அமெரிக்க ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினாலும், இந்திய ரசிகர்களோ, கிண்டல் செய்யும் பாணியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்