ஆப்நகரம்

சக்தி கிடைக்க இதை செய்யுங்கள்... ரஜினிகாந்த்

இந்தியா மட்டுமல்லாமல் உலகம்முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளவர் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற குழப்பத்தை தீர்த்தாலும், நேரடியாக இன்னும் அரசியலில் களமிறங்காமல் உள்ளார்.

Samayam Tamil 31 Mar 2019, 5:57 pm
இந்தியா மட்டுமல்லாமல் உலகம்முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளவர் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற குழப்பத்தை தீர்த்தாலும், நேரடியாக இன்னும் அரசியலில் களமிறங்காமல் உள்ளார்.
Samayam Tamil Rajini


இருப்பினும் அடுத்தடுத்து 2.0, பேட்ட என படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்திபடுத்தி வருகின்றார்.

சக்தி கிடைக்கும்:
இந்நிலையில் யோகியின் சுயசரிதம் என்ற புத்tதக கருத்துக்களை ஒளி வடிவில் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், “கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வையுங்கள், பக்தியுடன் கூடிய யோகா பயிற்சி செய்தால் நமக்கு சக்தி கிடைக்கும். யோகியின் சுயசரிதம் 125 வருடங்களாக ஆன்மிக உலகிகை புரட்டி போட்ட புத்தகம் ” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்