ஆப்நகரம்

காலகேயர் மொழி கத்துக்கலாம் வாங்க..!

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த காலகேயர் மொழி குறித்த சில உதாரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்..!

TNN 28 Apr 2017, 2:44 pm
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த காலகேயர் மொழி குறித்த சில உதாரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்..!
Samayam Tamil how to learn kalakeya language
காலகேயர் மொழி கத்துக்கலாம் வாங்க..!


பாகுபலி படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான காலகேயர்கள் பேசுகின்ற கிலிக்கி மொழி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த புதிய மொழியை, பிரபல பாடலாசிரியரான மதன் கார்க்கி உருவாக்கியிருந்தார். ஏதோ வசனத்திற்காக மட்டும் சில வார்த்தைகளை உருவாக்காமல், கிட்டத்தட்ட காலகேயர் மொழி என்ற புது மொழி ஒன்றையே அவர் உருவாக்கியிருந்தார். இது குறித்த சில எடுத்துக்காட்டுகளை, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அப்படி அவர் உருவாக்கிய காலகேயர் மொழியின் சில உரையாடல்கள், வார்த்தைகளின் அர்த்தங்கள் கீழே தரப்பட்டுள்ளன. நீங்களும் காலகேயர் மொழியில் பேசி அசத்துங்க..!











How to learn Kalakeya language?

அடுத்த செய்தி

டிரெண்டிங்