ஆப்நகரம்

பெண்ணை நம்பினால் பினாயில் குடிக்க வேண்டியதுதான்: நடிகர் விரக்தி

நடிகை ரச்சனாவை காதலித்த நடிகர் ஹூச்சா வெங்கட் தற்கொலைக்கு முயன்றது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

TNN 20 Jun 2017, 5:35 am
நடிகை ரச்சனாவை காதலித்த நடிகர் ஹூச்சா வெங்கட் தற்கொலைக்கு முயன்றது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil huchcha venkat suicide attempt what does rachana say
பெண்ணை நம்பினால் பினாயில் குடிக்க வேண்டியதுதான்: நடிகர் விரக்தி


கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட் நடிகை ரச்சனாவை காதலித்துள்ளார். அவர் தனது காதலை ரச்சனாவிடம் பல முறை சொல்லியும் அதை ஏற்க மறுத்திருக்கிறார். இதனால், விரக்தியில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் வெங்கட். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



இந்நிலையில் வெங்கட் தற்கொலை முயற்சி பற்றி பேட்டியளித்த ரச்சனா, “நான் வெங்கட்டை காதலிக்கவில்லை. அவர் பினாயிலைக் குடித்து தற்கொலை செய்துள்ள துணிந்ததற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது.” என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.

வெங்கட் பெண்களை மதிப்பவர். அதனால் தான் அவருடன் சேர்ந்து சூப்பர் ஜோடி 2 நிகழ்ச்சியில் நடித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்