ஆப்நகரம்

நான் ஒன்றும் குழந்தைபெறும் மெஷின் இல்லை - வித்யாபாலன் காட்டம்

நான் கர்ப்பமாக இருக்கின்றேன் என்ற வதந்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Mar 2017, 11:53 am
நான் கர்ப்பமாக இருக்கின்றேன் என்ற வதந்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i am not a baby making machine vidya on pregnancy rumours
நான் ஒன்றும் குழந்தைபெறும் மெஷின் இல்லை - வித்யாபாலன் காட்டம்


பாலிவுட்டில் பிரபல நடிகை வித்யாபாலன், கர்ப்பமாக உள்ளார் என்ற வதந்தி தற்போது பரவிவருகிறது.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
ஏன் இப்படி தேவையில்லாதா வதந்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில், சிலர் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். அதுவும் ஒருவகையில் நன்மைக்கு தான்.ஏற்கனவே உலகத்தில் மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது. சிலர் குழந்தை இல்லாமல் இருப்பது இதன் தாக்கத்தை குறைக்கின்றது.

இருப்பினும் நான் கர்ப்பமாக இருக்கின்றேன் என்பது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்