ஆப்நகரம்

நடிப்பு மிகவும் கடினமான விஷயம்:யுவன் கருத்து..!

நடிப்பு என்பது மிகவும் கடினமான விஷயம்;கதாநாயகனாக நடிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 14 Sep 2016, 7:00 pm
நடிப்பு என்பது மிகவும் கடினமான விஷயம்;கதாநாயகனாக நடிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i m not intrested in acting filmssays yuvan shankar raja
நடிப்பு மிகவும் கடினமான விஷயம்:யுவன் கருத்து..!


சென்னை 600028 திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய யுவன் ஷங்கர் ராஜா,”நடிப்பு எவ்வளவு கடினம் என்பதை பிரேம்ஜியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.நடிப்பெல்லாம் எனக்கு பெரிய விஷயம்.நான் எப்போதும் ஒரு தனியறையில் கதவை மூடிக்கொண்டி இசையமைக்கக் கூடியவன்.இந்த அறையில் இருக்கும் செளகரியங்களை என்னால் படப்பிடிப்பு தளங்களில் எதிர்பார்க்க முடியாது.எனக்கு நடிகனாக வேண்டும் என்ற ஆசை இல்லை.ஆனால் இசை தொடர்பான ஆல்பங்களில் தொடர்ந்து நடிப்பேன்.”என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்