ஆப்நகரம்

வெளியான 6 நாட்களில் 10 கோடியை வசூலித்த அடெல்ட் படம்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இ.அ.மு.கு’ படம் வெளியான 6 நாட்களில் 10 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 May 2018, 4:28 pm
கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இ.அ.மு.கு’ படம் வெளியான 6 நாட்களில் 10 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil irmk


தமிழ் சினிமாவில் அடெல்ட் காமெடி என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அத்தனை சர்ச்சைகளையும் தாண்டி இப்படம் பல வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. இப்படம் ரிலிஸாகி 6 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 6 நாட்களில் இப்படம் சுமார் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது

அடுத்த செய்தி

டிரெண்டிங்