ஆப்நகரம்

ஐஃபா விருதுகள் 2018: பாங்காக்கில் ஜொலிக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்!!

ஆண்டுதோறும் நடைபெறும் ஐஃபா விருதுகள், இந்த ஆண்டு பாங்காக்கில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 23 Jun 2018, 4:14 pm
ஆண்டுதோறும் நடைபெறும் ஐஃபா விருதுகள், இந்த ஆண்டு பாங்காக்கில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil ஐஃபா விருதுகள் 2018: பாங்காக்கில் ஜொலிக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்!!
ஐஃபா விருதுகள் 2018: பாங்காக்கில் ஜொலிக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்!!


பாலிவுட் படங்களில் சிறந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிகப்பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்வர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐஃபா விருதுகள், பாங்காக்கில் நேற்றுத் தொடங்கியது. இதில், வருண் தவான், சாரதா கபூர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஞாயிற்றுக்கிழமை முக்கிய விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெமினி கணேஷனின் மகளும், பாலிவுட் நடிகையுமான ரேகா இதில் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்