ஆப்நகரம்

இவ்வளவு குண்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த இலியானா!

ஸ்லிம்மாக இருந்த நடிகை இலியானா தற்போது அதிகளவு குண்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

Samayam Tamil 28 Jul 2018, 6:57 pm
ஸ்லிம்மாக இருந்த நடிகை இலியானா தற்போது அதிகளவு குண்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
Samayam Tamil இவ்வளவு குண்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த இலியானா!


நடிகை இலியானா தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அவர் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவரை தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். பின்னர் ‘பர்பி’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார், அங்கும் இவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

இலியானா என்றாலே அவரின் ஸ்லிம்மான உடல் எடை குறித்து தான் பேசுவார்கள். ஆனால் சமீபத்தில் அவர் உடல் எடை கூடி குண்டாக தோற்றமளித்தது ரசிகர்களுக்கே கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்