ஆப்நகரம்

‘கத்தி‘ ரீமேக்கல் நான் இல்லை: நயன்தாரா

‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

TOI Contributor 26 Apr 2016, 6:32 pm
‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Samayam Tamil im not in kathi movie remake says nayanthara
‘கத்தி‘ ரீமேக்கல் நான் இல்லை: நயன்தாரா


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா. இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காக இருக்கும் விஜய்யின் ‘கத்தி’ படத்தில் நடிக்க இருப்பதாக பல நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து நயன்தாரா தற்போது, சிரஞ்சீவி படம் குறித்து இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை. இது முற்றிலும் வதந்தியே என்று கூறியுள்ளார்.பாலகிருஷ்ணாவின் 100வது படத்தை மட்டுமே தற்போது நயன்தாரா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்