ஆப்நகரம்

கிளாமரில் ரசிகர்களை கிறங்க வைத்த நிவேதா பெத்துராஜ்!

பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள கிளாமர் காட்சி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

TNN 13 Dec 2017, 5:03 pm
பார்ட்டி படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள கிளாமர் காட்சி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
Samayam Tamil in venkat prabhus party movie nivetha pethuraj acting in glamour
கிளாமரில் ரசிகர்களை கிறங்க வைத்த நிவேதா பெத்துராஜ்!


தமிழ் சினிமாவில் புதிதாக வரும் நடிகைகள் முதலில் ஹோம்லியாக தான் நடிக்கிறார்கள். அதன் பிறகு வழக்கம் போல் கிளாமருக்கு மாறி விடுகிறார்கள். அந்த வகையில், மதுரைக்கார பெண் நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய படங்களில் தன்னுடைய ஹோம்லி லுக்கை ரசிகர்களிடம் வெளிக்காட்டினார்.



இவர் தற்பொழுது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் பார்ட்டி டீசரில் வரும் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இந்த காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்