ஆப்நகரம்

எஸ்.பி.பி.யை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்: டாக்டர்

எஸ்.பி.பியை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று டாக்டர் பூபதிஜான் கூறியிருப்பது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

Samayam Tamil 25 Sep 2020, 12:15 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.
Samayam Tamil spb


இதையடுத்து எஸ்.பி.பி. பற்றி டாக்டர் பூபதிஜான் கூறியது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. எஸ்.பி.பி.யை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் டாக்டர்கள் கடவுள் இல்லை. அதனால் அதிசயம் நடந்து எஸ்.பி.பி. குணமடைவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு இப்படி மோசமாகும் என்று யாருமே நினைக்கவில்லையே என பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் குடும்பத்தார் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.பி. பற்றி 'அப்படி' ட்வீட் போட்ட வேகத்தில் நீக்கிய வர்ஷா பொல்லம்மா

அடுத்த செய்தி

டிரெண்டிங்