ஆப்நகரம்

முதல் ஆஸ்கர் விருது ஜாக்கிசானுக்கு!

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

TNN 27 Feb 2017, 11:57 am
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jackie chan wins first oscar
முதல் ஆஸ்கர் விருது ஜாக்கிசானுக்கு!


கடந்த 1960ம் ஆண்டு முதல் சினிமாத்துறையில் இருந்து வரும் ஜாக்கிசான், 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் பல படங்கள் சண்டை படங்களாக இருந்தாலும், குழந்தைகளுக்கு பிடித்தமான படங்களாகவே இருந்துள்ளது.



இதுவரை, இவரின் எந்த படத்துக்கும் ஆஸ்கர் விருதுகிடைக்காத நிலையில், அவருக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்