ஆப்நகரம்

சாதனை படைத்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் “ஜெய் லவ குஷா” டிரைலர்!

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டிரைலர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

TNN 13 Sep 2017, 1:11 pm
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டிரைலர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
Samayam Tamil jai lava kusa trailer clocks 1 crore real time digital views
சாதனை படைத்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் “ஜெய் லவ குஷா” டிரைலர்!


கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் ஜெய் லவ குஷா. இப்படத்தில் ஜெ, லவ மற்றும் குஷா ஆகிய மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ராஷி கண்ணா, நந்திதா ராஜ், ஹம்சா நந்தினி மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் டிரைலரை தற்போது ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தெலுங்கில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஜூனியர் என்.டி.ஆரின் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவு நடிகர் ரோனி ராய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Jn.Ntr's most awaited movie 'Jai Lava Kusa' has been creating a lot of buzz in Tollywood ever since it went on floors. The recently released teasers of Jai, Lava and Kusa received overwhelming response from the audience. Jn.Ntr will be seen essaying these three roles in the movie in which one has a negative shade.

அடுத்த செய்தி

டிரெண்டிங்