ஆப்நகரம்

ஜெய் நடிக்கும் ’கனவில் கண்ட காதல் கவிதை’

ஹாசிம் மாரிக்கர் இயக்கத்தில் ஜெய் 4கே படத்தில் நடிக்கவுள்ளார்.

TNN 31 Oct 2016, 2:22 pm
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, பிரேம் ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம் சென்னை-600028. கிரிக்கெட் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
Samayam Tamil jai to have a kanavil kanda kadhal kavithai
ஜெய் நடிக்கும் ’கனவில் கண்ட காதல் கவிதை’


அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் ஜெய், ஹாசிம் மாரிக்கர் இயக்கத்தில் த்ரில்லர் படமான கனவில் கண்ட காதல் கவிதை படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதில், ஹர்சிகா பூனஜா மற்றும் சொனாலி ராட் ஆகியோர் ஹீரோயினாக நடிக்கவுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai will be playing the lead role in a road thriller film as his next. Titled 4K(Kanavil Kanda Kadhal Kavithai), this directorial of Hashim Marikar, is to roll down on floors from January, 2017 with Harshika Poonacha and Sonali Raut doing the female leads.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்