ஆப்நகரம்

ஜெய் படத்தில் இணைந்த பிரனித்தா

சூர்யா நடிப்பில் வெளியான 'மாஸ்' படத்தில் நடித்த பிரனித்தா சுபாஷ் நடிகர் ஜெய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 20 Jun 2016, 6:36 pm
சூர்யா நடிப்பில் வெளியான 'மாஸ்' படத்தில் நடித்த பிரனித்தா சுபாஷ் நடிகர் ஜெய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil jai to romance pranitha next
ஜெய் படத்தில் இணைந்த பிரனித்தா


காமெடி நடிகர் சந்தானத்துக்கு வசனம் எழுதும் மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் நடிக்கவிருக்கும் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மகேந்திரன் சிவா நடித்த 'தமிழ்படம்' படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார். படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது தவிர நடிகர் ஜெய் 'எங்கேயும் எப்போதும்' நாயகி அஞ்சலியுடன் இணைந்து பேய் படம் ஒன்றில் நடிக்க தயாராகி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்