ஆப்நகரம்

விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பானிய உணவகம்!

ஜப்பானில் உள்ள பிரபல உணவகம் ஒன்று விஜய் படத்தின் பின்னணி இசையோடு அவரது பிறந்தநாளைக் கொண்டாடியது.

TOI Contributor 22 Jun 2017, 3:58 pm
ஜப்பானில் உள்ள பிரபல உணவகம் ஒன்று விஜய் படத்தின் பின்னணி இசையோடு அவரது பிறந்தநாளைக் கொண்டாடியது.
Samayam Tamil japan hotel celebrated vijyas birthday
விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பானிய உணவகம்!


விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். மேலும் நேற்று மாலை 6 மணிக்கு விஜய் நடிக்கும் 61வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழகம், இந்தியாவைக் கடந்தும் ஜப்பானில் விஜய் பிறந்தநாளை அங்குள்ள பிரபல உணவகத்தில் கொண்டாடினர்.

அதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இன்று முழுவதும் அந்த உணவகத்தில் விஜய் படத்தின் பின்னணி இசை போடப்படுமாம். அதோடு இரவு நேரத்தில் விஜய் படத்தின் வெற்றி பாடல்களும் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விஜய் பெயரில் சில உணவுகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளனராம்.

Japan hotel celebrated Vijya’s birthday!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்