ஆப்நகரம்

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்பட போஸ்டர் வெளியானது

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 20 Sep 2018, 8:47 pm
தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , தசாரி நரசிம்ம ராவ், ஆதித்யா பரத்வாஜ் மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட 5 இயக்குனர்கள் தனித்தனி பகுதியாக பிரித்து எடுக்கின்றனர்.
Samayam Tamil Jayalalitha


இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் பாகத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.



இப்படத்தின் ஜெயலலிதாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்