ஆப்நகரம்

ஜெயம் ரவிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு!

ஜெயம் ரவிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு!

TOI Contributor 11 Sep 2016, 6:13 am
நடிகம் ஜெயம் ரவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று எல்லோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால் இவருடைய மகன் இவர் எதிர்பாராத விதமாக ரவிக்கு கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். விலை உயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கை தனது அப்பாவிற்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார் இவரது மகன். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஜெயம் ரவி. தற்போது போகன், டிக் டிக் டிக் போன்ற படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
Samayam Tamil jayam ravi gift from his son
ஜெயம் ரவிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு!


Best surprise gift ever from my sons ❤️ pic.twitter.com/UOuqOtmrQ8— Jayam Ravi (@actor_jayamravi) September 10, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்