ஆப்நகரம்

டிக் டிக் டிக் திரைப்படம் வெளியாகுமா? புதிய குழப்பம்

ஜெயம் ரவி நடித்து தற்போது வெளியாக காத்திருக்கும் படம் டிக் டிக் டிக் . இந்த திரைப்படம் எந்த தேதியில் வெளியாகும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 31 May 2018, 6:50 pm
ஜெயம் ரவி நடித்து தற்போது வெளியாக காத்திருக்கும் படம் டிக் டிக் டிக் . இந்த திரைப்படம் எந்த தேதியில் வெளியாகும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Jayam_Ravi-


மைக்கேல் ராயப்பன் தாயாரிப்பில் வெளியான மிருந்தன் படத்தைதொடர்ந்து, ஜெயம் ரவியுடன் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இணைந்துள்ள படம் ;டிக் டிக் டிக்’. ஹித்தேஷ் ஜபக் தாயாரித்திருக்கும் இந்த படத்தில்ஜெயம் ரவிக்குஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

மற்றும் அரேன் அசிஸ், வின்செண்ட் அசோகன், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ் நடிக்கும் இந்தப் படத்துக்கு டி இமான் இசை அமைத்துள்ளார். டி. இமான் இசை அமைக்கும் 100 வது படமான, இப்படம் பல தடவை ரிலீஸ் ஆகும் என்று தேதி அறிவிக்கப்பட்டும் , வெளியாகவில்லை .

இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தடவையாவது திட்டமிட்ட தேதியில்’டிக் டிக் டிக்’ படம்வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜூன் 22 தேதி உறுதியாக படம் ரிலீஸாகும் என்று சொல்கிறார் ’டிக் டிக் டிக்’ தயாரிப்பாளர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்