ஆப்நகரம்

Adanga Maru: ஜெயம் ரவியின் அடங்க மறு ட்விட்டா் விமா்சனம்

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள அடங்கமறு படம் குறித்த ரசிகா்களின் கருத்தை இங்கு காணலாம்.

Samayam Tamil 21 Dec 2018, 11:38 am
ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள அடங்கமறு படம் குறித்த ரசிகா்களின் கருத்தை இங்கு காணலாம்..
Samayam Tamil Adanga Maru 1


கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் அடங்க மறு. சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பேன்னர் நிறுவனத்தின் மூலம் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பேராண்மை, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆனால், வழக்கமான போலீசாக இல்லாமல், இப்படத்தில் சற்று வித்தியாசமான் போலீசாக யாருக்கும் அடங்காத போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் குறித்து ரசிகா்கள் ட்விட்டாில் வெளியிட்டுள்ள விமா்சனங்களை இங்கு பாா்க்கலாம்.













அடுத்த செய்தி

டிரெண்டிங்