ஆப்நகரம்

இணையத்தில் வெளியான ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி படம்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, முதன் முறையாக ஆங்கிலப் பத்திரிக்கைக்காக கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடித்தியுள்ளார்.

Samayam Tamil 30 May 2018, 6:38 pm
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, முதன் முறையாக ஆங்கிலப் பத்திரிக்கைக்காக கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடித்தியுள்ளார்.
Samayam Tamil இணையத்தில் வெளியான ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி படம்
இணையத்தில் வெளியான ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி படம்


நடிகை ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களக்கு முன்பு துபாயில் காலமானார். இந்நிலையில், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவரை நடிகையாகப் பார்க்க ஸ்ரீதேவி ரொம்பவும் ஆசைப்பட்டார். ஆனால், ஜான்வி நடித்த முதல் படத்தையே பார்க்க முடி யாமல் ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.

இணையத்தில் வெளியான ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி படம்

ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய, ஸ்ரீதேவி இழப்பால் மகள்கள் குஷி, ஜான்வி இருவரும் பல நாட்கள் இந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வரமுடியவில்லை.

இந்நிலையில், ஜான்வி ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்காக படு கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்