ஆப்நகரம்

பிக் பாஸில் சசிகலாவை மரண கலாய் கலாய்த்த ஜல்லிக்கட்டு புகழ் தமிழச்சி ஜுலியானா

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது புகழ் பெற்ற ஜூலியானா பங்கேற்றுள்ளார்.

Samayam Tamil 25 Jun 2017, 11:55 pm
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது புகழ் பெற்ற ஜூலியானா பங்கேற்றுள்ளார்.
Samayam Tamil juliana the girl criticized sasikala during jallikattu protest is a contestants of bigg boss
பிக் பாஸில் சசிகலாவை மரண கலாய் கலாய்த்த ஜல்லிக்கட்டு புகழ் தமிழச்சி ஜுலியானா


தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இடம்பெற்றுள்ள பிக் பாஸ் நிகழச்சியில் அந்த துறையை சாராத ஒரு நபர் இடம் பெற்றுள்ளார் என்றால் அது ஜூலியானா தான்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டு வேண்டும் என்று பல முழக்கங்கள் முழங்கியதோடு, சசிகலா, ஓபிஎஸ் போன்றோரை விட்டு விளாசியவர்.

இந்த போராட்டத்திற்கு பின்னர் இவர் இறந்து விட்டார் என்ற வதந்தி கூட பரவியது. அப்போது தான் அப்படி இறக்கவில்லை என அவரே வீடியோ மூலம் தெரிவித்தார்.

தற்போது 100 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்