ஆப்நகரம்

ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் திரிவிக்ரம்!

ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் திரிவிக்ரம்!

TOI Contributor 13 Jun 2017, 6:06 pm
ஜூனியர் என்.டி.ஆருடன் இயக்குனர் திரிவிக்ரம் ஒரு படம் மூலம் கைகோர்க்கிறார்.
Samayam Tamil junior ntr join hand with director trivikram
ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் திரிவிக்ரம்!


நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ‘ஜனதா கேரேஜ்’ படத்தை அடுத்து தற்போது நடித்து வரும் படம் ‘ஜெய் லவகுசா’. இந்தப் படத்தை கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இந்த படத்தின் நாயகிகளாக ராக்ஷி கண்ணாவும், நிவேதா தாமஸும் நடிக்கின்றனர். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பர் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை முடித்ததும் திரிவிக்ரம் இயக்கும் புதிய படத்தில் நவம்பர் மாதம் முதல் நடிக்கிறார் ஜூனியர் என்டிஆர்., அது அவரது 28-வது படமாகும்.

மேலும், தற்போது பவன் கல்யாணின் 25வது படத்தை இயக்கி வரும் திரிவிக்ரம், அடுத்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்